siruppiddy nilavarai.com navarkiri.net

January 30, 2014

விரைவில் அறிமுகமாகும் Boost Max 5.7


 முற்கொடுப்பனவு மொபைல் வலையமைப்பு சேவையை வழங்கிவரும் Boost நிறுவனம் Boost Max 5.7 எனும் Android Phablet இனை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது.

5.6 அங்குல அளவு, 1280 x 720 Pixel Resolution உடைய திரையினைக் கொண்ட இச்சாதனமானது 1.2GHz வேகத்தில் செயற்படக்கூடிய Processor மற்றும் பிரதான நினைவகமாக 1GB RAM ஆகியவற்றினைக் கொண்டுள்ளதுடன் சேமிப்பு நினைவகமாக 8GB கொள்ளளவினையும் உள்ளடக்கியுள்ளது.

மேலும் 8 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 1 மெகாபிக்சலை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா ஆகியவற்றினையும் கொண்டுள்ள இச்சாதனத்தின் பெறுமதி 299.99 டொலர்கள் ஆகும்
 

No comments:

Post a Comment