siruppiddy nilavarai.com navarkiri.net

January 26, 2014

Android சாதனங்களுக்கான புகைப்பட எடிட்டிங் மென்பொருள்

.கூகுளின் அன்ரோயிட் இயங்குதளங்களை அடிப்படையாகக் கொண்ட சாதனங்களில் பயன்படுத்தக்கூடிய புதிய புகைப்பட எடிட்டிங் மென்பொருள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
Photoshop Express எனும் இம்மென்பொருளை Adobe நிறுவனம் தயாரித்துள்ளது.

முற்று முழுதாக இலவசமாக பெற்றுக்கொள்ளக்கூடியதாக காணப்படும் இம்மென்பொருளானது KitKat பதிப்புடன் இணைத்து வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment