அடுத்த வருடம் இடம்பெறவுள்ள உதைபந்தாட்ட உலகக்கிண்ணப் போட்டிகளை மையமாகக் கொண்டு மொபைல் சாதனங்களுக்கான அப்பிளிக்கேஷனை FIFA அமைப்பு வெளியிடுகின்றது.
iPhone, iPad மற்றும் Android, சாதனங்களில் பயன்படுத்தக்கூடியதாகக் காணப்படும் இந்த அப்பிளிக்கேஷன் மூலம் குறித்த போட்டிகள் தொடர்பான தகவல்கள், புகைப்படங்கள் என்பவற்றினை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டள்ளது.
இதே நேரம் உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டிகள் எதிர்வரும் 2014ம் ஆண்டு ஜுன் 12ம் திகதி முதல் ஜுலை 13ம் திகதி வரை பிரேசிலில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தரவிறக்கச் சுட்டிகள்
iPhone
iPad
Android
No comments:
Post a Comment