விண்டோஸ் போன் இயங்குதளத்தில் செயற்படும் சாதனங்களுக்கான அப்பிளிக்கேஷன்களை வழங்கும்பொருட்டு, விண்டோஸ் ஸ்டோர் ஒன்றினை மைக்ரோசொப்ட் நிறுவனம் உருவாக்கியிருந்தது. இந்த தளத்தில் தற்போது உள்ள அப்பிளிக்கேஷன்களின் மொத்த எண்ணிக்கை இரண்டு லட்சத்தை எட்டியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த அப்பிளிக்கேஷன்களின் மொத்த பெறுமதியானது 100 மில்லியன் அமெரிக்க டொலர்கள் எனவும் கணக்கிடப்பட்டுள்ளது. |
. |
No comments:
Post a Comment