siruppiddy nilavarai.com navarkiri.net

November 17, 2013

iOS சாதனங்களில் வருகிறது Google Play Music (காணொளி,இணைப்பு)


கூகுள் நிறுவனத்தினால் வழங்கப்பட்டு வரும் பல்வேறு சேவைகளுள் Google Play Music சேவையும் ஒன்றாகும்.

இச்சேவையினை பொதுவாக அன்ரோயிட் இயங்குதள சாதனங்களிலேயே பயன்படுத்தக்கூடியதாக இதுவரையில் காணப்பட்டது.

எனினும் தற்போது iOS சாதனங்களை பயன்படுத்துபவர்களும் இந்த வசதியினை அனுபவிக்கும் வாய்ப்பினை பெற்றுக்கொள்ள முடியும்.
சுமார் 20,000 வரையிலான பாடல்களைக் கொண்டுள்ள இச்சேவையினை மாதம் தோறும் 10 டொலர்களை செலுத்தி பெற்றுக்கொள்ள முடியும்.
 

No comments:

Post a Comment