siruppiddy nilavarai.com navarkiri.net

November 2, 2013

புதிய ஆல் இன் வன் கணனி அறிமுகம்


விண்டோஸ் 8.1 இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்ட ஆல் இன் வன் கணனிகளை MSI நிறுவனம் அறிமுகப்படுத்துகின்றது.
AE270 என்ற தொடரிலக்கத்துடன் அறிமுகமாகும் இக்கணனிகள் 1920 x 1080 Pixel Resolution உடைய Full HD தொடுதிரையினைக் கொண்டுள்ளன

மேலும் இவற்றில் 3.4 GH வேகத்தில் செயலாற்றக்கூடிய Intel Core i3-4130 Processor, பிரதான நினைவகமாக 2 GB RAM ஆகியனவும் காணப்படுகின்றன.
 

No comments:

Post a Comment