siruppiddy nilavarai.com navarkiri.net

September 23, 2013

iOS இயங்குதளத்திற்கான Skype அப்பிளிக்கேஷனில் புத்தம் புதிய


 
இலவசமான வீடியோ மற்றும் குரல் அழைப்புக்கள் உட்பட கட்டணம் செலுத்தப்பட்ட தொடர்பாடல் சேவைகளை வழங்கிவரும் Skype
அப்பிளிக்கேஷனின் புதிய பதிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
இது அப்பிளின் iOS இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் சாதனங்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இப்புதிய அப்பிளிக்கேஷினல் குழுக்களுக்கிடையிலான குரல் வழி அழைப்புக்களை (Group Voice Calls) ஏற்படுத்தக்கூடிய வசதி தரப்பட்டுள்ளது.
அண்மையில் வெளியிடப்பட்ட iOS 7 இயங்குதளத்திலும்

செயற்படக்கூடியதாகக் காணப்படும் இந்த அப்பிளிக்கேஷனில் குரல் மற்றும் வீடியோவின் துல்லியத் தன்மை அதிகரிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது
 

No comments:

Post a Comment