siruppiddy nilavarai.com navarkiri.net

September 12, 2013

அறிமுகமாகும் 5.9 அங்குல தொடுதிரையுடன்


 
HTC நிறுவனமானது One Max எனும் புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்யவுள்ளது.
5.9 அங்குல தொடுதிரையினை உடைய இக்கைப்பேசியில் 2.3GHz வேகத்தில் செயலாற்றக்கூடிய Quad-Core Processor, பிரதான நினைவகமாக 2GB RAM ஆகியவனவும் காணப்படுகின்றது.

மேலும் சேமிப்பு நினைவகமாக 16GB கொள்ளளவு தரப்பட்டுள்ளது.
இவை தவிர UltraPixel உடைய பிரதான கமெரா, 2.1 மெகாபிக்சல்கள் உடைய வீடியோ அழைப்புக்களுக்கான கமெரா போன்றனவும் காணப்படுகின்றன.
இதன் இயங்குதளமாக Android Key Lime Pie பயன்படுத்தப்படும் என

 தெரிவிக்கப்பட்டிருந்த போதிலும் தற்போது 4.3 Jelly Bean இயங்குதளமே நிறுவப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

 

No comments:

Post a Comment