siruppiddy nilavarai.com navarkiri.net

August 27, 2013

கைப்பேசியை நுணுக்குக்காட்டியாக மாற்றும் நவீன ரக வில்லை


 
பல்வேறுபட்ட செயற்பாடுகளை தம்மகத்தே உள்ளடக்கியுள்ள ஸ்மார்ட் கைப்பேசிகளை நுணுக்குக்காட்டிகளாக மாற்றக்கூடிய நவீன ரக வில்லை உருவாக்கப்பட்டுள்ளது.
Micro Phone Lens எனப்படும் இந்த வில்லைகள் மிகவும் மெலிதான பிளாஸ்டிக்கினால் உருவாக்கப்பட்டுள்ளன.
இவை 5 மெகாபிக்சல்களை உடைய கமெராவுடன் பயன்படுத்தும்போது ஆகக்குறைந்தது 15x உருப்பெருக்கத்திலிருந்து 60x வரையான உருப்பெருக்கத்தை உடையனவாக காணப்படுகின்றன.{புகைபடங்கள் காணொளி, }

 
 



No comments:

Post a Comment