ViewSonic நிறுவனம் இந்த வாரம் ViewSonic 100Q எனும் அன்ரோயிட் இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்ட டேப்லட் ஒன்றினை அறிமுகம் செய்துள்ளது.
10.1 அங்குல அளவுடைய IPS தொடுதிரையினைக் கொண்ட இந்த டேப்லட் ஆனது Rockchip RK3188 Quad-Core Processor, மற்றும் பிரதான நினைவகமாக 2GB RAM ஆகியவற்றினைக் கொண்டுள்ளது.
இதில் சேமிப்பு நினைவகமாக 16GB தரப்பட்டுள்ளதுடன் Micro SD கார்ட்டின் உதவியுடன் மேலும் அதிகரித்துக்கொள்ள முடியும்.
இதன் விலையானது 230 டொலர்கள் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது
No comments:
Post a Comment