வித்தியாசமான தொழில்நுட்பத்தில் ஸ்மார்ட் கைப்பேசிகள், டேப்லட்களை உற்பத்தி செய்யும் Archos நிறுவனமானது ஒரே நேரத்தில் 5 டேப்லட் மற்றும் 7 ஸ்மார்ட் கைப்பேசிகளை அறிமுகப்படுத்தக் காத்திருக்கின்றது. பேர்லினில் இடம்பெறவுள்ள IFA 2013 எனும் கண்காட்சியில் இந்த அறிமுகம் இடம்பெறவுள்ளது. இத்தகவலை Archos நிறுவனமே தெரிவுத்துள்ளதுடன் அனைத்து சாதனங்களும் கூகுளின் அன்ரோயிட் இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டவை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. |
. |
No comments:
Post a Comment