siruppiddy nilavarai.com navarkiri.net

July 18, 2013

ஒரே தடவையில் 100 வரையிலான புகைப்படங்க​ளை தரவேற்றம்


பிரபல சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் புகைப்படங்களை தரவேற்றம் செய்து நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வதில் பலர் ஆர்வங்காட்டுகின்றனர்.
எனினும் பல புகைப்படங்களை தரவேற்றும் போது ஒன்றன் பின் ஒன்றாக தரவேற்றம் செய்ய வேண்டி இருப்பதால் நேரம் விரயமாகின்றது.
இக்குறைபாட்டினை நிவர்த்தி செய்தவற்கு Photo Uploader எனும் மென்பொருள் பெரிதும் பயனுள்ளதாக காணப்படுகின்றது.
Windows 8 இயங்குதளங்களில் செயற்படக்கூடியதாகக் காணப்படும் இம்மென்பொருளின் மூலம் தரவேற்றப்படும் புகைப்படங்களுக்கு விசேட எபெக்ட் போன்றனவும் வழங்க முடிவதுடன் ஒரே தடவையில் 100 வரையான புகைப்படங்களை தரவேற்ற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment