அதிகளவான வீடியோ கோப்பு வகைகளை இயக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள VLC Media Player ஆனது தற்போது மேம்படுத்தப்பட்டு புதிய பதிப்பாக வெளியிடப்பட்டுள்ளது.
Twoflower எனும் பெயருடன் Windows மற்றும் Mac இயங்குதளங்களைக் கொண்ட கணினிகளுக்காக வெளிவந்துள்ள இப் புதிய பதிப்பில் சில புதிய அம்சங்களை உள்ளடங்கியுள்ளதுடன் முன்னைய பதிப்பில் காணப்பட்ட வழுக்கள் நீக்கப்பட்டுள்ளது.
இதில் மேலும் சில வீடியோ கோப்பு வகைகளை செயற்படுத்தும் வசதி தரப்பட்டுள்ளதுடன் HD மற்றும் 10Bits கொடெக் கோப்புக்களை இயக்கும் வசதியும் காணப்படுகின்றது.
No comments:
Post a Comment