கணினி விளையாட்டுப்பிரியர்களை கட்டிப்போட்ட விளையாட்டுக்களில் ஒன்றாக Angry Bird காணப்படுகின்றது.
தற்போது இதன் ஒரிஜினல் பதிப்பினை முற்றிலும் இலவசமான முறையில் அப்பிளின் iOS சாதனங்களுக்காக பெற்றுக்கொள்ளக்கூடியதாகக் காணப்படுகின்றது.
2009ம் ஆண்டளவில் அறிமுகப்படுத்தப்பட்ட இக்கணினி விளையாட்டானது ஆரம்பத்தில் 0.99 டொலர்களாகவும், iPhone, iPod ஆகிறவற்றிற்கென 2.99 டொலர்களிலும் பெற்றுக்கொள்ளக்கூடியவாறு காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மேலும் புதிய இலவசப்பதிப்பில் 15 மட்டங்கள் வரையே காணப்படுகின்றது
No comments:
Post a Comment