siruppiddy nilavarai.com navarkiri.net

January 10, 2013

காகிதத்தால் ஆன USB சேமிப்பு சாதனம்

நாளுக்கு நாள் வளர்ந்துகொண்டேயிருக்கும் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் பல்வேறு புதிய அம்சங்களை உள்ளடக்கியதான சாதனங்கள் அறிமுகப்படுத்தப்பட்ட வண்ணமே இருக்கின்றன. இவற்றின் ஓர் அங்கமாக காகிதத்தால் ஆன intelliPaper எனும் USB சேமிப்பு சாதனம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சூழலுக்கு ஒத்திசைவாக அமைக்கப்பட்டுள்ள இச்சேமிப்பு சாதனத்தில் 8MB தொடக்கம் 32MB வரையான தரவுகளை சேமித்து வைத்திருக்க முடியும். குறித்த சேமிப்பு சாதனம் பாவனைக்கு உதவாததாக மாறும்போது அதனை வீசுவதால் சூழலுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்பாடாது இருத்தலே விசேட அம்சமாகும். மேலும் இச்சாதனத்தை மேம்படுத்துவது தொடர்பான ஆராய்ச்சிகள் தொடர்ந்த வண்ணமே உள்ளன ( காணொளி, இணைப்பு)

No comments:

Post a Comment