siruppiddy nilavarai.com navarkiri.net

January 20, 2013

கணினியை சிறந்த முறையில் பராமரிக்க உதவும் புதிய மென்பொருள்

விண்டோஸ் கணினிகளை சிறந்த முறையில் பராமரிப்பதற்கு உதவும் மென்பொருட்களில் முதலாவதாக விளங்கும் Advanced System Care - இன் புதிய புதிப்பான Advanced System Care 6.1 தற்போது வெளியிடப்பட்டுள்ளது. தற்போது உலகெங்கிலும் சுமார் 150 மில்லியன் வரையான பயனர்களால் பயன்படுத்தப்பட்டு வரும் இம்மென்பொருளின் புதிய பதிப்பில் விண்டோஸ் கணினிகளுக்கான Tuneup, Security மற்றும் Admin tools ஆகிய அம்சங்கள் காணப்படும் இம்மென்பொருளில் மேலதிகமான சில அம்சங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதுடன் முன்னயை பதிப்பில் காணப்பட்ட சில குறைபாடுகளுக்கான தீர்வுகளும் அடங்கியுள்ளன. IObit நிறுவனத்தினால் வெளியிடப்பட்டுள்ள இம்மென்பொருளானது இலகுவான பயனர் இடைமுகத்தினையும் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. தரவிறக்கச் சுட்டி

No comments:

Post a Comment