குழந்தைகள்
பிறந்து வாழ்வதற்கு 2013ம் ஆண்டில் உலகின் சிறந்த நாடாக சுவிட்சர்லாந்து இருக்கும்
என ஒரு ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த நாடுகள் பட்டியலில் அவுஸ்திரேலியா 2வது இடத்தில் உள்ளது. சிங்கப்பூர், நியூசிலாந்து, நெதர்லாந்து, கனடா, ஹொங்காங் ஆகியன முதல் 10 இடங்களில் உள்ளன. கலாச்சாரம், புவியியல் அமைப்பு, சமூக நடைமுறைகள், ஜனநாயகம், பொதுக் கொள்கை, உலக பொருளாதாரம் உள்ளிட்டவைகளின் அடிப்படையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் மிக மோசமான நாடாக நைஜீரியா உள்ளது |
January 3, 2013
குழந்தைகள் பிறந்து வாழ சுவிஸ் சிறந்த நாடு: ஆய்வில் தகவல்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment