siruppiddy nilavarai.com navarkiri.net

January 23, 2013

முதலாவது ஸ்மார்ட் கைப்பேசி அறிமுகமுகமாகியது

Mozilla நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்ட Firefox இயங்குதளத்தினை (Firefox OS) அடிப்படையாகக் கொண்ட முதலாவது ஸ்மார்ட் கைப்பேசி சோதனைக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 3.5 அங்குல அளவு மற்றும் HVGA தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட தொடுதிரையினைக் கொண்ட இக்கைப்பேசிகள் 1GHz வேகத்தில் செயலாற்றவல்ல Snapdragon S1 Processor மற்றும் பிரதான நினைவகமாக 512MB RAM ஆகிவற்றினை உள்ளடக்கிதாக உருவாக்கப்பட்டுள்ளன. மேலும் இவற்றின் சேமிப்பு வசதியானது 4GB ஆகவும் அமைந்துள்ளது. இக்கைப்பேசிகள் விரைவில் விற்பனைக்கு வரும் என Mozilla நிறுவனம் தெரிவித்துள்ளது

No comments:

Post a Comment