siruppiddy nilavarai.com navarkiri.net

January 16, 2013

கணினி விளையாட்டு பிரியர்களுக்கு அறிமுகமாகும் புதிய கேம்

கணினி விளையாட்டு பிரியர்களை இலக்காகக் கொண்டு அப்பிளின் iPad மற்றும் iPhone ஆகிய சாதனங்களில் நிறுவி விளையாடக்கூடிய iSniper 3D Arctic Warfare எனும் கேம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஸ்னைப்பர் தாக்குதலை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இக்கேம் ஆனது சினிமா பாணியில் அமைந்துள்ளதுடன் 10 விதமான ஆயுதங்களை பயன்படுத்தி 11 வரையான எதிரிகளுடன் போரிட்டு வெற்றி கொள்ளும் வகையில் காணப்படுகின்றது. மேலும் iPod Touch - இலும் பயன்படுத்தக்கூடியதாக உருவாக்கப்பட்டுள்ள இக்கேம் ஆனது 117 MB கோப்பு அளவு உடையதுடன், இதனை குறிப்பிட்ட கால எல்லைக்கு இலவசமாக தரவிறக்கம் செய்யமுடியும். தரவிறக்கச் சுட்டி

No comments:

Post a Comment