இந்தியாவின் முன்னணி இலத்திரனியல்
உற்பத்தி நிறுவனங்களுள் ஒன்றாகத் திகழும் Videocon ஆனது VT10 எனும் Android 4.1
Jelly Bean இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்ட Tablet - இனை
அறிமுகப்படுத்துகின்றது.
1280x800 Pixel Resolution மற்றும் 10.1 அங்குல அளவுடையதுமான IPS
தொழில்நுட்பத்தில் அமைந்த தொடுதிரையினைக் கொண்ட இவை 1.5 GHz வேகத்தில் செயலாற்றும்
Dual Core Qualcomm Snapdragon Processor உடன் பிரதான நினைவகமாக 1GB RAM - இனையும்
உள்ளடக்கியுள்ளது. மேலும் இருபக்கங்களிலும் 2 மெகாபிக்சல் உடைய கமெராக்களை கொண்டுள்ளதோடு 8GB சேமிப்பு வசதியினையும் கொண்டுள்ளது. எனினும் இந்த சேமிப்பு வசதியானது Micro SD கார்ட்களின் உதவியுடன் 32 GB வரை அதிகரிக்க முடியும். இவற்றின் விலையானது இந்திய பெறுமதியில் ரூபா 11,200 ஆகும் |
December 31, 2012
Videocon அறிமுகப்படுத்தும் அதிநவீன Android Tablet
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment