கைப்பேசிகளை உற்பத்தி செய்யும்
நிறுவனங்களுள் ஒன்றான சீனாவை தளமாகக் கொண்டு இயங்கும் ZTE நிறுவனமானது மிகவும்
மெல்லிய தோற்றம் கொண்ட Grand S எனும் கைப்பேசிகளை அறிமுகப்படுத்துகின்றது.
அதாவது இவற்றின் தடிப்பானது 6.9 மில்லிமீட்டர்கள் உடையதாகக்காணப்படுவதுடன் 13
மெகாபிக்சல்கள் உடையதும் அதிஉயர் வினைத்திறனுடையதுமான கமெராவினை கொண்டுள்ளது. மேலும் கூகுளின் Android 4.1 இயங்குதளத்தில் செயற்படக்கூடியதாக உருவாக்கப்பட்டுள்ள இவற்றில் 1.5GHz வேகத்தில் செயலாற்றக்கூடியதும் Qualcomm Snapdragon S4 Pro APQ8064 தொழில்நுட்பத்தினைக் கொண்டதுமான Processor இணைக்கப்பட்டுள்ளதுடன் பிரதான நினைவகமாக 2GB RAM காணப்படுகின்றது. இவற்றின் பெறுமதியானது 449 அமெரிக்க டொலர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. |
December 29, 2012
அறிமுகப்படுத்தும் மிகவும் மெல்லிய தோற்றம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment