ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான உலக கோப்பை சர்கிள் கபடி போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.
மூன்றாவது உலக கோப்பை சர்கிள் கபடி போட்டி பஞ்சாப்பில் நடக்கிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, இலங்கை உட்பட மொத்தம் 16 அணிகள் பங்கேற்கின்றன.
ஏ பிரிவில் நடந்த லீக் போட்டியில், நேற்று இந்தியா, ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. துவக்கத்தில் இருந்தே இந்திய வீரர்கள் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். முடிவில், இந்திய அணி 73-24 என எளிதில் வென்றது
No comments:
Post a Comment