சாதனங்களை இயக்குவதற்குஅன்ரோயிட் இயங்குதளத்தில்
செயற்படும் சாதனங்களை விண்டோஸ் கணனிகளுடன் இணைத்து பணியாற்றுவதற்கு Android
Explorer எனும் மென்பொருள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இம்மென்பொருளின் உதவியுடன் அன்ரோயிட் சாதனங்களிலுள்ள கோப்புக்களை ஒழுங்குபடுத்த
முடிவதுடன், தேவையான மென்பொருட்களை நிறுவுதல் மற்றும் தேவையற்ற மென்பொருட்களை
நீக்குதல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். மேலும் அன்ரோயிட் இயங்குதளத்தில் செயற்படும் HTC, Samsung, Google Nexus, Motorola போன்ற கருவிகளுக்கு இவை ஒத்திசைவாக்கம் உடையதாகக் காணப்படுவதுடன் Windows 64-bit, Windows 32-bit ஆகியவற்றிற்கென தனித்தனியே வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. Windows 64-bit - தரவிறக்க சுட்டி Windows 32-bit - தரவிறக்க சுட்டி |
December 20, 2012
Android Explorer: விண்டோஸ் கணனிகளில் அன்ரோயிட்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment