நொருங்கிய காருக்குள் இருக்கும் மனிதர்களை தெரிகின்றதா?
By,Rahah.{காணொளி.புகைபடங்கள்},அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த ஓவியக்கலைஞரான எமா ஹேக் என்பவர் ஆண்கள், பெண்கள் என மொத்தமாக 17 பேரை தெரிவு செய்து 18 மணித்தியாலங்களை செலவழித்து உருவாக்கிய ஒரு விபத்துக்குள்ளான காரின் தோற்றங்களே இவையாகும்.