siruppiddy nilavarai.com navarkiri.net

October 10, 2012

பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரின் கன்னத்தில் அறைந்த பிரதி பொலிஸ் மா அதிபர்!

 புதன்கிழமை, 10 ஒக்ரோபர் 2012, By.Rajjah.
பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரின் கன்னத்தில் பிரதி பொலிஸ் மா அதிபர் ஒருவர் அறைந்த சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப்போட்டி கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெற்றது.
இதன்போது பிரதி பொலிஸ்மா அதிபர் தனக்கு தெரிந்த நண்பர்கள் சிலரை மைதானத்துக்குள் அழைத்துச் செல்ல முற்பட்டுள்ளார்.
எனினும் கடமையிலிருந்து பொலிஸ் அத்தியட்சர் இதனைத் தடுத்துள்ளார்.
இதனால் கோபமடைந்த பிரதி பொலிஸ்மா அதிபர் அங்கு குழுமியிருந்த ரசிகர்கள் முன்னிலையில் குறித்த பொலிஸ் அத்தியட்சருக்குக் கன்னத்தில் அறைந்துள்ளார்.
இதனையடுத்து சம்பவம்

No comments:

Post a Comment