01.09.2012.By.Rajah.தென் அமெரிக்க நாடான
கொலம்பியாவில் போபயான் பகுதியில் மிக கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது.
கொலம்பியாவின் தென் மேற்கு பகுதியில் ஈக்வடார் நாட்டின் எல்லையோரம் ஏற்பட்ட இந்த
கடுமையான நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.4ஆக பதிவானது. போபயான் பகுதிக்கு தெற்கே 28வது கிலோமீற்றரில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டதாக ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தின் பாதிப்புகள் குறித்து உடனடி தகவல்கள் ஏதுமில்லை |
No comments:
Post a Comment