பொதுவாகவே நம்ம ஊரில் மழை என்றல் வீதியில் தேங்கி நிற்க்கும் தண்ணீர் போவதற்கு எப்படியும் ஒரு வாரம் ஆகிவிடும் தண்ணீர் நிற்பதால் பதை குண்டும் குழியுமாக இருக்கும் .அனால் இங்கு என்ன எடைபெருகிறது பாருங்க .
பிரிட்டிஷ்ல் நாட்டில் Lafarge Tarmac என்னும் நிறுவனம் ஒரு தார் வடிகட்டி கண்டுபிடித்துள்ளது .அது என்ன செய்கிறது என்றால் 1 நிமிடத்தில் 4000 லிட்டர் தண்ணீர் உறிஞ்சிவிட உதவுகிறது.
இது உருவாக்கியதற்கு காரணம் எவ்வளவு மழை வந்தாலும் ஒரே நிமிடத்தில் தரயில் இருந்து தண்ணீரை உறிஞ்சிவிடும் மழையால் வீதியில் எந்த ஒரு சேதமும் ஏற்படாது.
No comments:
Post a Comment