siruppiddy nilavarai.com navarkiri.net

July 26, 2014

ஆரோக்கியத்தை வளர்க்க உதவும் Groove Smartwatch

 
ஸ்மார்ட் கைப்பேசிகளை தொடர்ந்து தற்போது ஸ்மார்ட் கைக்கடிகார உற்பத்தியில் பல்வேறு நிறுவனங்கள் களமிறங்கியுள்ளன.
இவற்றுக்கிடையில் விற்பனையில் சிறந்த இடத்தைப் பெறுவதற்காக ஒவ்வொரு நிறுவனங்களும் தனித்துவமான அம்சங்களை அல்லது விசேட அம்சங்களை உள்ளடக்கியதாக ஸ்மார்ட் கடிகாரங்களை உற்பத்தி செய்கின்றன.
இந்நிலையில் Groove நிறுவனம் உடல் ஆரோக்கியத்தினை பேண உதவும் வகையில் தனது ஸ்மார்ட் கடிகாரத்தினை வடிவமைத்து வருகின்றது.
அதிலும் உடற்பயிற்சிகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது.
இது சாதாரண கடிகாரம் மற்றும் உடற்பயிற்சிகளுக்கு பயன்படுத்தப்படும் கைப்பட்டிகள் ஆகிய இரண்டினதும் தொழில்களை செய்யல்லது
 
மற்றைய செய்திகள்

 

No comments:

Post a Comment