siruppiddy nilavarai.com navarkiri.net

February 3, 2014

Huawei அறிமுகப்படுத்தும் Ascend Y530

Huawei நிறுவனமானது Huawei Ascend Y530 எனும் ஸ்மார்ட் கைப்பேசியினை வெளியிடப்போவதாக அறிவித்துள்ளது.
இதன்படி முதன் முதிலாக ஜேர்மனியில் அறிமுகம் செய்யப்படவுள்ள இக்கைப்பேசியானது 4.5 அங்குல அளவு, 400 x 854 Pixel Resolution உடைய TFT LCD தொழில்நுட்பத்தினைக் கொண்ட தொடுதிரையினைக் கொண்டுள்ளது.

மேலும் Android 4.3 Jelly Bean இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள இக்கைப்பேசியில் 1.2GHz வேகத்தில் செயற்படக்கூடிய Processor மற்றும் 512MB RAM ஆகியனவும் சேமிப்பு நினைவகமாக 32GB கொள்ளளவும் உள்ளடக்கப்பட்டுள்ளது.
இவை தவிர 5 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, வீடியோ அழைப்புக்களுக்கான VGA கமெரா ஆகியவற்றினையும் கொண்டுள்ளது.
இதன் விலையானது 149 யூரோக்கள் ஆகும்.
 

No comments:

Post a Comment