Lamborghini நிறுவனம் அண்மையில் தனது புதிய வடிவமைப்பில் உருவான Veneno Roadster கார் தொடர்பான அறிவித்தலை வெளியிட்டிருந்தது.
இந்நிலையில் தற்போது Lamborghini Huracan எனும் மற்றுமொரு காரை அறிமுகம் செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளது.
மணிக்கு 201 கிலோமீற்றர்கள் வேகத்தில் பயணம் செய்யக்கூடிய இக்காரானது 3.2 செக்கன்களில் 62 mph எனும் வேகத்தை தொடவல்லது.
மேலும் இதன் அனைத்து சக்கரங்களும் என்ஜினுடன் நேரடியாக தொடர்புபட்டுள்ளது.
இவை தவிர 7 வகை வேகங்களை உடைய கியர் மற்றும் டுவல் கிளச் முறைமை ஆகியவற்றினையும் கொண்டுள்ளது.


No comments:
Post a Comment