புகைப்படங்கள் மற்றும் சிறிய அளவான வீடியோ கோப்புக்களை பகிரும் சேவையை வழங்கும் பிரபல சமூக வலைத்தளமான Instagram ஆனது தற்போது மேலும் ஒரு சேவையை வழங்குகின்றது. Instagram Direct எனும் இச்சேவையின் மூலம் நேரடியாகவே புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளக் கூடியதாகக் காணப்படுகின்றது. இந்நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ள Instagram 5.0 எனும் iOS மற்றும் Android இயங்குதளங்களிற்கான அப்பிளிக்கேஷன்களில் இப்புதிய வசதி சேர்க்கப்பட்டுள்ளது. இதேவேளை Instagram ஆனது தற்போது 150 மில்லியன் பனர்களை தன்னகத்தே கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
December 16, 2013
Instagram-ன் புத்தம் புதிய சேவை

Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment