siruppiddy nilavarai.com navarkiri.net

December 27, 2013

HD திரையுடன் கூடிய டேப்லட்களை வடிவமைக்கும் முயற்சியில் Lenovo



மொபைல் சாதன உற்பத்தியில் முன்னணியில் திகழும் நிறுவனங்களுள் ஒன்றான Lenovo உயர் துல்லயம் உடைய தொடுதிரை தொழில்நுட்பத்தினை உள்ளடக்கிய டேப்லட்களை வடிவமைத்து வருகின்றது.

Yoga எனும் வியாபாரக் குறியீட்டுடன் வெளியாகவுள்ள இவை 249 டொலர்களிலிருந்து காணப்படுகின்றது.

இச்சாதனத்தில் 1.5GHz வேகம் கொண்ட Qualcomm Snapdragon 400 Processor உள்ளடக்கப்பட்டுள்ளதுடன் கூகுளின் Android 4.3 Jelly Bean இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது.
இவை அடுத்த வரும் ஜனவரி மாதமளவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது
.



No comments:

Post a Comment