siruppiddy nilavarai.com navarkiri.net

November 23, 2013

Neptune Pine ஸ்மார்ட் கடிகாரம் தற்போது Kickstarter தளத்தில்


முதலாம் தலைமுறை Neptune Pine ஸ்மார்ட் கடிகாரமானது கடந்த பெப்ரவரி மாதம் வெளியிடப்பட்டிருந்தது. ஏனைய நிறுவனங்களினால் அறிமுகப்படுத்தப்பட்ட ஸ்மார்ட் கடிகாரங்களை விடவும் புதிய அம்சங்களை உள்ளடக்கியிருந்த இக்கடிகாரத்தின் அடுத்த தலைமுறையினை வெளியிடும்பொருட்டு மேம்படுத்தல் திட்டங்களுக்காக Kickstarter தளத்தில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது. 2.4 அங்குல திரை உடைய இந்த கைடிகாரம் Android Jelly Bean 4.1.2 இயங்குதளத்தில் செயற்படுவதுடன் 1.2Ghz Processor உள்ளடக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment