siruppiddy nilavarai.com navarkiri.net

October 8, 2013

அறிமுகமாகும் வேகம் கூடிய ஸ்மார்ட் கைப்பேசி

சீனாவின் அப்பிள் என வர்ணிக்கப்படும் Xiaomi கைப்பேசிகளின் புதிய வரவாக Xiaomi MI3 எனும் வேகம் கூடிய ஸ்மார்ட் கைப்பேசி அறிமுகமாகவிருக்கின்றது.
எதிர்வரும் ஒக்டோபர் 15ம் திகதி அறிமுகப்படுத்தப்படவிருக்கும் இக்கைப்பேசியில் Snapdragon 800 வகை Processor, பிரதான நினைவகமாக 2GB RAM என்பன காணப்படுகின்றன.

இவற்றின் திரையானது 5 அங்குல அளவு மற்றும் 1920 x 1080 Pixel Resolution உடையதாகக் காணப்படுகின்றது.
இவை தவிர 13 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 2 மெகாபிக்சல்களை உடைய துணையான கமெரா போன்றனவும் தரப்பட்டுள்ளன.

இவற்றில் 16GB சேமிப்பு கொள்ளளவுடைய கைப்பேசி 327 டொலர்கள் எனவும், 64GB சேமிப்பு கொள்ளளவுடைய கைப்பேசி 408 டொலர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

No comments:

Post a Comment