siruppiddy nilavarai.com navarkiri.net

August 17, 2013

அறிமுகமாகின்றது Meizu MX3 ஸ்மார்ட் கைப்பேசி

<
 
 அறிமுகமாகின்றது Meizu MX3 ஸ்மார்ட் கைப்பேசி 
புதிய தொழில்நுட்பங்களுடன் உருவாக்கப்பட்டுள்ள Meizu MX3 ஸ்மார்ட் கைப்பேசியானது வருகிற செப்டெம்பர் 2ம் திகதி வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
5.1 அங்குல அளவுடைய Full HD தொடுதிரையினைக் கொண்டுள்ள இக்கைப்பேசிகள் Samsung Exynos 5 Octa Processor மற்றும் பிரதான நினைவகமாக 2GB RAM ஆகியவற்றினைக் கொண்டுள்ளன.
மேலும் கூகுளின் Android 4.2 Jelly Bean இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளதோடு சேமிப்பு நினவைகமாக 32GB, 64GB மற்றும் 128GB ஆகியவற்றினையும் 13 மெகாபிக்சல்களை உடைய கமெராவினையும் உள்ளடக்கியுள்ளன.
Jelly Bean operating system

No comments:

Post a Comment