கைப்பேசி உற்பத்தியில் முன்னணி இடத்தைப் பிடித்திருக்கும் நிறுவனங்களுள் ஒன்றான Huawei ஆனது தற்போது தனது உற்பத்தியான Ascend P2 எனும் புத்தம் புதிய கைப்பேசிகளை அறிமுகப்படுத்துகின்றது.
இவை 1.5GHz வேகத்தில் செயலாற்றவல்ல Processor, 150Mbps வேகத்திலான தகவல் பரிமாற்றத்தினைக் கொண்டு LTE Cat 4 வலையமைப்பு தொழில்நுட்பம் என்பவற்றினையும் கொண்டுள்ளன.
மேலும் கூகுளின் Android 4.1 Jelly Bean இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்ட இக்கைப்பேசிகள் 13 மெகாபிக்சல்கள் உடைய பிரதான கமெரா மற்றும் வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கென 1.3 மெகாபிக்சல்கள் உடைய துணைக் கமெரா ஆகியவற்றினையும் கொண்டுள்ன.
தவிர இக்கைப்பேசியில் 2,420 mAh மின்கலமும் இணைக்கப்பட்டுள்ளது. இவற்றின் விலையானது 345 யூரோக்கள் ஆகும்{காணொளி},


No comments:
Post a Comment