சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட அர்ஜெண்டினாவை சேர்ந்த போப் பிராசின்ஸ், சிறார்களுக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு இழைக்கும் பாதிரியார்களுக்கு கடுமையான நடவடிக்கை வேண்டுமென தனது முதல் பொது அறிக்கையில் கூறியுள்ளார்.
இதுபோன்று தவறு இழைக்கும் துஷ்டர்கள், தண்டிக்கப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும் என்று வாடிகன் கண்காணிப்பு தலைவராக உள்ள பிஷப் ஜெரால்டிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
சர்ச்சுகளில் நடக்கும் இதுபோன்ற முறைகேடுகளை தடுக்க கோரி வந்த வேண்டுகோளை தொடர்ந்து போப் பிரான்சிஸ் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார்.


No comments:
Post a Comment