siruppiddy nilavarai.com navarkiri.net

April 27, 2013

ஒருவரின் ஆண் உறுப்பை நசுக்கி கொன்ற '' !


சீன நாட்டில் ஆண் ஒருவரின் ஆண்குறியை நசுக்கி, ஒரு பெண் கொலைசெய்துள்ளார். பலர் நடமாடும் சந்தை ஒன்றிலேயே இக் கொடூரக் கொலை நடந்துள்ளது. இக் கொலை ஏன் நடந்தது என்று கேட்டால் டோட்டலாக அதிர்ச்சியடைவீர்கள் ! சந்தையில் உள்ள கடை ஒன்றுக்கு முன்னால் தனது ஸ்கூட்டியை பார்க் செய்துவிட்டு ஒரு பெண் தனது மகளை கூட்டச் சென்றுள்ளார். ஆனால் கடைக்கு வரும் கஸ்டமர்சை அது பாதிக்கும் எனவே ஸ்கூட்டியை வேறு இடத்தில் பார்க் பண்ணச் சொல்லி கடை உரிமையாளர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
அவர் என்ன வார்த்தையை சொன்னாரோ தெரியவில்லை, திடீரென பாய்ந்த அந்தப் பெண் அவரது ஆண் குறியையும் விதைப் பைகளையும் சேர்த்து கடுமையாக அழுத்தியுள்ளார். இதனால் ஏற்பட்ட வலி காரணமாக குறிப்பிட்ட கடை உரிமையாளர் சம்பவ இடத்திலேயே துடி துடித்து இறந்துபோனார். சந்தையில் அனைவரும் பார்த்துக்கொண்டு இருக்கும் வேளை இப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்தது பெரும் பரபரப்பை தோற்றுவித்துள்ளது. குறிப்பிட்ட பெண் வர்மக் கலை(கராத்தே) போல எதையாவது கற்று வைத்திருந்தாரோ தெரியவில்லை ?
ஒரு ஆண் மகனை அலேக்காக குளோஸ் பண்ணிவிட்டாரே ?

No comments:

Post a Comment