siruppiddy nilavarai.com navarkiri.net

March 6, 2013

தினசரி கனவில் வருகிறான் அஜ்மல் கசாப்


மும்பை தாக்குதல் வழக்கின் குற்றவாளி அஜ்மல் கசாப் கடந்த ஆண்டு திகார் சிறையில் தூக்கிலிடப்பட்டான்.
அவனது உடலுக்கு யாரும் உரிமை கோராத காரணத்தினால் திகார் சிறையிலேயே புதைக்கப்பட்டது.
இதேவேளையில் கடந்த ஆண்டு மும்பை தாக்குதல் சதித்திட்டம் தொடர்பாக பாகிஸ்தான் பிரஜை அபு ஜிண்டால் சவூதி அரேபியாவிலிருந்து நாடு கடத்தப்பட்டார்.
அவரை இந்திய காவல்துறை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது. இவரது வழக்கு விசாரணையின் போது, அஜ்மல் கசாப் தினசரி தன் கனவில் வருவதாக தெரிவித்தார்
 

No comments:

Post a Comment