ஆப்பிரிக்கா கண்டத்தில் உள்ள இயற்கை வளம் மிக்க நாடான டி.ஆர். காங்கோவில் ஜோசப் கபிலா தலைமையிலான அரசு ஆண்டு வருகிறது. இவர்களுக்கும் கிழக்குப்பகுதி கோமாவில் செயல்பட்டு வரும் எம்-23 தீவிரவாத அமைப்புக்கும் சண்டை நடந்து வருகிறது.
கடந்த சனிக்கிழமையன்று அவர்களிடையே ஐ.நா. ஒத்துழைப்புடன் ஒப்பந்தம் ஏற்பட்டநிலையில் அந்த எம்-23 தீவிரவாத குழுத்தலைவர் ஜீன் மேரி ரூனிகா மற்றும் ராணுவத் தலைவர் சூல்தானி மகான்கா இருவரிடையெ தலைமை பொறுப்பை ஏற்பது தொடர்பாக பிரச்சினை எற்பட்டுள்ளது.
இரு தரப்பும் நேற்று தாக்கிக்கொண்டதில் குறைந்தது 8 பேர் கொல்லப்பட்டனர். கடந்த 15 வருடங்களாக நடந்துவரும் சண்டையில் இங்கு 8,00,000 பேர் தங்கள் வீடுகளை காலி செய்து, அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர்

No comments:
Post a Comment