siruppiddy nilavarai.com navarkiri.net

October 31, 2012

ஐபோன்-5விற்கு போட்டியாக புதிய ஸ்மார்ட்போன் வெளியீடு

புதன்கிழமை, 31 ஒக்ரோபர் 2012,By.Rajah.Huawei நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன், ஐபோன்-5விற்கு போட்டியாக இருக்கும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. Huawei நிறுவனம் Huawei Honor 2 என்ற புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்து வைத்துள்ளது.
இதில் 1.4 Gigahertz Quad Core Processor-ன் மூலம் சிறப்பான வேகத்தினை பெற முடியும்.
நவீன தொழில்நுட்ப வசதிகளாக இருப்பினும், ஸ்மார்ட்போன்களில் வேகத்தினை அதிகப்படுத்துவதற்கு சிறப்பான Processorதேவை தான்.
அந்த வகையில் இந்த ஸ்மார்ட்போன் மின்னல் போன்ற வேகத்திற்கு துணைபுரியும் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஸ்மார்ட்போன் Android இயங்குதளத்திலும், Retina Display வசதியை வழங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அதோடு இதில் 4.5 Inch திரையின் மூலம் பார்க்கப்படும் தகவல்கள், மிக தெளிவாக கிடைக்கும் என்று சொல்லலாம். ஏனெனில் சிறந்த துல்லியம் இருந்தாலே தகவல்களை தெளிவாக பார்க்கலாம்.
மேலும் இந்த ஸ்மார்ட்போனில் சிறப்பான 8 Mexa Pixels Camera கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.




No comments:

Post a Comment