பேஸ்புக் அறிமுகமாகி பின்னர் கணனிகள், டேப்லட்கள், ஸ்மார்ட் கைப்பேசிகள் என்று பட்டி தொட்டியெல்லாம் பிரபலமான Angry Birds ஹேமின் புதிய பதிப்பு வரவுள்ளது.
Angry Birds Transformers எனும் பெயருடன் இக்ஹேம் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக Rovio நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பான அறிவித்தலை கடந்த மாதமே அந்நிறுவனம் வெளியிட்டிருந்தது.
முற்றிலும் புதிய அனுபவத்தை ஹேம் பிரியர்களுக்கு வழங்க காத்திருக்கும் இக்ஹேமினை Hasbro நிறுவனமும் இணைந்து உருவாக்குகின்றது.
இக்ஹேமின் ட்ரைலரும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment