Polaroid நிறுவனம் Q தொடரில் அமைந்த டேப்லட்களை குறைந்த விலையில் அறிமுகப்படுத்தவுள்ளது.
இதன்படி இந்த வருடம் இடம்பெறவுள்ள சர்வதேச இலத்திரனியல் கண்காட்சியில் Polaroid Q7, Q8, Q10 ஆகிய டேப்லட்களை அறிமுகப்படுத்தவுள்ளது.
இதன்படி இந்த வருடம் இடம்பெறவுள்ள சர்வதேச இலத்திரனியல் கண்காட்சியில் Polaroid Q7, Q8, Q10 ஆகிய டேப்லட்களை அறிமுகப்படுத்தவுள்ளது.
கூகுளின் Android KitKat 4.4 இயங்குதளத்தினைக் கொண்டுள்ள இவற்றினை 129 டொலர்களிலிருந்து 179 டொலர்கள் வரையான பெறுமதியில் பெற்றுக்கொளள் முடியும்.
No comments:
Post a Comment