அன்ரோயிட் மொபைல்களுக்கான AVG PrivacyFix அப்பிளிக்கேஷன் அறிமுகம் பிரபல ஆண்டிவைரஸ் மென்பொருள் வடிமைப்பு நிறுவனமான AVG ஆனது அன்ரோயிட் மொபைல் சாதனங்களுக்கான AVG PrivacyFix எனும் அப்பிளிக்கேஷனை அறிமுகம் செய்துள்ளது. இதுவரை காலமும் அப்பிள் தயாரிப்புக்களில் பயன்படுத்தப்பட்டுவந்த இந்த அப்பிளிக்கேஷன் முதன் முறையாக அன்ரோயிட் சாதனங்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த அப்பிளிக்கேஷனை பயன்படுத்தி மொபைல்களின் செட்டிங்ஸ்ஸினை இலகுவாகவும், விரைவாகவும் மாற்றக்கூடியதாக இருப்பதுடன், WiFi தொழில்நுட்பம் மூலம் ஒருவரை ட்ராக் (Track) செய்வதை தடுக்கக்கூடியதாகவும் காணப்படுகின்றது |
December 12, 2013
அன்ரோயிட் மொபைல்களுக்கான AVG PrivacyFix அப்பிளிக்கேஷன் அறிமுகம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment