னம் நிறுவனமானது புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி ஒன்றினை எதிர்வரும் 27ம் திகதி அறிமுகம் செய்யவுள்ளது. இக்கைப்பேசிகள் முற்றிலும் மாறுபட்ட பயனர் இடைமுகத்தினைக் கொண்ட Sailfish எனும் இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளன. 4.5 அங்குல அளவு மற்றும் 960 x 540 Pixel Resolution உ டைய தொடுதிரையினைக் கொண்டுள்ளதாக காணப்படும் இவற்றில் 16GB சேமிப்புக் கொள்ளளவு வசதியும் தரப்பட்டுள்ளது. இக்கைப்பேசிகள் தொடர்பான மேலகதிக தகவல்கள் வெளியிடப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. |
November 17, 2013
புத்தம் புதிய Jolla ஸ்மார்ட் கைப்பேசிகள் அறிமுகம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment