துரித நேரத்தில் மக்கள் மத்தியில் இடம்பிடித்த iPhoneகளை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு துணைச் சாதனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றமை தெரிந்ததே.
இந்நிலையில் வயர்லெஸ் முறையில் அவற்றினை சார்ஜ் செய்யக்கூடிய நவீன சாதனம் ஒன்று தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
iQi Mobile எனப்படும் இச்சாதனமானது iPhone 5, iPhone 5C, iPhone 5S ஆகியவற்றினை சார்ஜ் செய்ய உதவுவதுடன் iPod Touch சாதனத்தையும் சார்ஜ் செய்யக்கூடியவாறு காணப்படுகின்றது
No comments:
Post a Comment