siruppiddy nilavarai.com navarkiri.net

November 30, 2013

CCleaner மென்பொருளின் புதிய பதிப்பு அறிமுகம்

 கணனிச் செயற்பாடு மந்தமாவதை தவிர்ப்பதற்கு உதவும் மென்பொருட்களில் பிரபல்யமானது CCleaner ஆகும்.
தற்போது இம்மென்பொருளின் புதிய பதிப்பான CCleaner v4.08 வெளிவிடப்பட்டள்ளது.
கூகுள் குரோம், இன்டர்நெட் எக்ஸ்புளோரர், மற்றும்

பையர்பொக்ஸ் உலாவிகளுக்கும் ஒத்திசைவாக வடிவமைக்கப்பட்டுள்ள இப்புதிய பதிப்பில் சில தவறுகள் நீக்கப்பட்டுள்ளதுடன் பின்வரும் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது
 

No comments:

Post a Comment