ஒன்லைன் மூலம் பொருட்களை விற்பனை செய்யும் சேவையினை வழங்கிவரும் தளமான அமேசான் ஆனது சுமார் 70,000 பேருக்கு தற்காலிக வேலைவாய்ப்பினை வழங்க காத்திருக்கின்றது.
இதன்படி பருவகால வேலைக்காக காத்திருப்போரை முழு நேர வேலைக்கு அமர்த்தவுள்ளது.
இவ்வாறு வேலைக்கு புதிதாக சேர்க்கப்படவுள்ளவர்களை கொண்டு தனது 40 நிலையங்களில் காணப்படும் வெற்றிடங்களை நிரப்பவும் அமேசான் முடிவு செய்துள்ளது.
அமேசானினால் இந்த வருடம் வழங்கப்படவுள்ள குறித்த வேலைவாய்ப்பு கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் மிகவும் அதிகளவு என்பதும்
No comments:
Post a Comment