siruppiddy nilavarai.com navarkiri.net

October 12, 2013

சாதனை படைத்த வீடியோ கேம் (வீடியோ இணைப்பு)


 
கணனியில் கேம் விளையாடுவது என்றால் பெரும்பாலான நபர்களுக்கு ரொம்ப பிடிக்கும்.
அதுவும் Grand Theft Auto(GTA 5) என்ற கேமை பற்றி கேட்டால், நிச்சயம் கேம் பிரியர்களுக்கு நன்றாக தெரிந்திருக்கும்.
உலகையை கலக்கி கொண்டிருக்கும் இந்த கேம், கடந்த மாதம் வெளிவந்தது.
மக்களிடம் பலத்த வரவேற்பை பெற்றுள்ளதுடன், பல கின்னஸ் சாதனைகளையும் படைத்துள்ளது.
1. 24 மணி நேரத்தில் அதிகம் விற்பனையான ஆக்ஸன் சாகச வீடியோ கேம் என்ற சாதனையை இது படைத்துள்ளது.
2. 24 மணி நேரத்தில் அதிகம் விற்பனையான, வசூலை அள்ளிய வீடியோ கேம் என்ற சாதனையையும் இது படைத்துள்ளது.
3. அதிவேகமாக 6000 கோடி வசூலை தாண்டிய ஒரு பொழுதுபோக்கு பொருள், வீடியோ கேம் இது தான்.
4. டிரைலரை அதிக பேர் பார்த்த ஆக்ஸன் சாகச வீடியோ கேம் இது தான்
 

No comments:

Post a Comment