siruppiddy nilavarai.com navarkiri.net

September 19, 2013

புதிய அம்சங்களைக் கொண்ட அப்பிளின் புதிய iOS 7 இயங்குதளம்

 புதிய அம்சங்களைக் கொண்ட அப்பிளின் புதிய iOS 7 இயங்குதளம்
சில தினங்களுக்கு முன்னர் தனது புதிய ஸ்மார்ட் கைப்பேசிகளான iPhone 5S, iPhone 5C ஆகியவற்றினை அறிமுகப்படுத்தியிருந்தது அப்பிள் நிறுவனம்.
இந்நிலையில் நேற்யை தினம் பிரித்தானியாவில் தனது புதிய இயங்குதளமான iOS 7 இனை வெளியிட்டுள்ளது.

இவ் இயங்குதளத்தில் 200 இற்கும் மேற்பட்ட புதிய அம்சங்களை உள்ளடக்கியதாக காணப்படுகின்றது.
இதேவேளை பயனர்களுக்கு குறித்த புதிய இயங்குதளம் தொடர்பாக விளக்கங்களை அளிக்கும் வீடியோ ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

No comments:

Post a Comment